மரணத்திற்குப் பிறகு என்ன?

ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இன்ப நாமத்தில் உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் முழுவதும் பயங்கரமான காலங்களை கடந்து வருகிறது. எந்த வேறுபாடும் இல்லாமல் விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். நண்பர்கள் மற்றும் உறவினர்களை இழந்ததால் பல இதயங்கள் இன்னும் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளன. ஆனால் ஒரு விசுவாசி மற்றும் விசுவாசி அல்லாதவரின் மரணத்திற்கு என்ன வித்தியாசம்? மரணத்திற்குப் பிறகு அவர்களுக்கு என்ன நடக்கும்? மரணத்திற்குப் பிறகு அவர்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?

1 கொரிந்தியர் 15:19-ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார், ” இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.” எனவே, வேதவசனங்களை ஆராய்ந்து, இந்த விஷயத்தைப் பற்றி வேதவசனங்கள் என்ன சொல்கின்றன என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

கிறிஸ்து இல்லாமல் மரணம் அடைந்தவர்களுக்கு என்ன நடக்கும்?

1. அவர்களின் மரணத்தோடு, அவர்களின் நம்பிக்கையும் அழிந்து போகிறது. (நீதிமொழிகள் 11: 7)

2. அவர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள். (வெளிப்படுத்துதல் 21: 8)

3. அவர்கள் என்றென்றும் தண்டிக்கப்படுவார்கள், அதாவது நித்திய தண்டனை. (மத்தேயு 25:46)

4. அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (2 தெசலோனிக்கேயர் 1: 10)

5. அவர்கள் புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். (மத்தேயு 8:12)

கிறிஸ்துவில் மரணம் அடைந்தவர்களுக்கு என்ன நடக்கும்?

1. அவர்கள் நம்பிக்கையுடன் இறக்கிறார்கள். (நீதிமொழிகள் 14:32)

2. அவர்களின் உடல் இறந்துவிடுகிறது, ஆனால் அவர்களுடைய ஆவிகள் கிறிஸ்துவுடன் இருக்க புறப்படுகின்றன. (பிரசங்கி 12: 7, லூக்கா 8: 54-55, யாக்கோபு 2:26, ​​அப்போஸ்தலர் 7:59, யோவான் 19:30, லூக்கா 23:46, மத்தேயு 27:50)

3. அவர்கள் உடனடியாக கிறிஸ்துவின் முன்னிலையில் இருக்கிறார்கள். (லூக்கா 23:43, 2 கொரிந்தியர் 5: 1-8, பிலிப்பியர் 1: 21-24, யோவான் 17:24, அப்போஸ்தலர் 7: 54-60, வெளிப்படுத்தல் 6: 9-11)

4. அவர்கள் உணர்வுள்ளவராயிருக்கிறார்கள். (மத்தேயு 22:32, 17: 3, மாற்கு 9: 4, லூக்கா 9:30)

5. அவர்கள் இயேசுவோடு சேர்ந்து வாழ்கிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 5:10)

6. அவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:13)

7. அவர்கள் தேவனுடைய ஆலயத்தில் இரவும் பகலும் அவரை ஆராதித்துக்கொண்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:15)

8. அவர்கள் முழுமையான மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். (சங்கீதம் 16:11)

9. அவர்கள் மரித்தோரின் உயிர்த்தெழுதலுக்காக காத்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 15: 12-49, 1 தெசலோனிக்கேயர் 4: 13-18)

நம்மை விட்டுவிட்டு மகிமைக்குள் நுழைந்த நமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீண்டும் தங்கள் புதிய மகிமையான உடல்களைப் பெற இயேசுவோடு வரப்போகிறார்கள். அப்பொழுது உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம். இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் (1 தெசலோ 4:17). ஓ என் ஆண்டவரே !! என்ன ஒரு பாக்கியம் !! கர்த்தருடைய முன்னிலையில் நாம் மீண்டும் அவர்களுடன் இருக்கப் போகிறோம் !! மீதமுள்ள மனிதகுலத்திற்கு இந்த நம்பிக்கை இல்லை. அவர்கள் நம்பிக்கையற்றவர்கள் !!

இந்த உண்மை நம் இருதயங்களில் ஆழமாகப் போகட்டும், நம்பிக்கையற்றவர்களைப் போல நாம் துக்கப்படக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன். துக்கப்படுகிற அனைவரையும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையால் ஆண்டவர் ஆறுதல்படுத்துவராக !!

મરણ પછી શું ?

આપણા પ્રભુ અને તારણહાર ઈસુ ખ્રિસ્તના અગમ્ય નામ પર તમને બધાને ખૂબ ખૂબ શુભેચ્છાઓ.

છેલ્લા કેટલાક મહિનાઓથી આખી દુનિયા કોરોના વાયરસ રોગચાળાને કારણે ભયંકર સમયમાંથી પસાર થઈ રહી છે. કોઈપણ ભેદભાવ વિના વિશ્વાસીઓ અને અવિશ્વાસીઓ એકસરખું આ રોગચાળોનો ભોગ બની રહ્યા છે અને મૃત્યુ પામ્યા છે. ઘણા હૃદય હજી પણ તેમના નજીકના અને પ્રિયજનોના નુકસાન પર શોક વ્યક્ત કરી રહ્યા છે. પરંતુ વિશ્વાસી અને અવિશ્વાસીના મૃત્યુ વચ્ચે શું તફાવત છે? મૃત્યુ પછી તેમનું શું થાય છે? શું તેમને મૃત્યુ પછી કોઈ આશા છે? 1 કરિંથીઓ 15:19 માં પ્રેરિત પાઉલ કહે છે, “જો આપણી ખ્રિસ્તમાંની અભિલાષા માત્ર આ દુન્યવી જીવન પૂરતી મર્યાદિત હોય તો બીજા લોકો કરતાં પણ આપણે વધુ દયાજનક છીએ.” તો ચાલો આપણે શાસ્ત્ર શોધીશું અને આ વિષય વિશે શાસ્ત્ર આપણને શું કહે છે તે ટૂંકમાં જોઈએ.

[એ] જેઓ ખ્રિસ્ત વિના મરી જાય છે તેમનું શું થાય છે?

1. તેમના મૃત્યુ સાથે, તેમની આશા પણ મરી જાય છે. (નીતિવચનો 11: 7)

2. તેમનો ભાગ સળગતાં ગંધકની ખાઈમાં હશે, જેને બાઇબલ બીજું મરણ કહે છૅ. (પ્રકટીકરણ 21: 8)

3. તેઓને સદા એટલે કે શાશ્વત સજા કરવામાં આવશે. (માથ્થી 25:46)

4. આ લોકો અનંતકાળ સુધી ચાલતા વિનાશથી દંડાશે. પ્રભુના સાનિધ્યથી અને તેના મહિમાવાન સાર્મથ્યથી છૂટા થઈ જશે. (2 થેસ્સલોનિકીઓને 1: 9)

5. તેઓને બહારના અંધકારમાં ફેંકી દેવાશે. તેઓ ત્યાં રૂદન કરશે અને પીડાથી દાંત કચકચાવશે. (માથ્થી 8:12)

[બી]  જેઓ ખ્રિસ્તમાં મરે છે તેમનું શું થાય છે?

1. તેમની પાસે આશા અને આત્મવિશ્વાસ છે અને મૃત્યુમાં પણ આશ્રય છે. (નીતિવચનો 14:32)

2. તેમનું શરીર મરી જાય છે પરંતુ તેમની આત્માઓ ખ્રિસ્ત સાથે રહેવા જાય છે. (સભાશિક્ષક 12: 7, લૂક 8: 54-55, યાકૂબ 2:26, ​​પ્રેરિતો 7:59, યોહાન 19:30, લૂક 23:46, માથ્થી 27:50)

3. તેઓ તરત જ ખ્રિસ્તની હાજરીમાં પ્રવેશ કરે છે. (લૂક 23:43, 2 કરિંથી 5: 1-8, ફિલિપ્પી 1: 21-24, યોહાન 17:24, પ્રેરિતો 7: 54-60, પ્રકટીકરણ 6: 9-11)

4. તેઓ સભાન અવસ્થામાં છે. (માથ્થી 22:32, 17: 3, માર્ક 9: 4, લૂક 9:30)

5. તેઓ હવે ઈસુ સાથે મળીને જીવે છે. (1 થેસ્સલોનિ 5:10)

6. તેઓ ધન્ય છે અને તેઓ હવે તેમની સખત મજૂરીથી આરામ કરી રહ્યા છે. (પ્રકટીકરણ 14:13)

7. તેઓ દેવના મંદિરમાં રાત-દિવસ આરાધના કરી રહ્યા છે. (પ્રકટીકરણ 7: 15)

8. તેઓ સંપૂર્ણ સુખ અને આનંદની સ્થિતિમાં છે. (ગીતશાસ્ત્ર 16:11)

9. તેઓ શારીરિક પુનરુત્થાનની રાહ જોઈ રહ્યા છે. (1 કરિંથી 15:12-49, 1 થેસ્સલોનિ 4:13-18)

ખ્રિસ્તમાં આપણા નજીકના અને પ્રિય લોકો કે જેમણે આપણને છોડી દીધા છે અને કીર્તિમાં પ્રવેશ્યા છે, તેઓ તેમના નવા ભવ્ય શરીર મેળવવા માટે ઈસુ સાથે ફરીથી આવવાના છે. તે પછી આપણે જે જીવંત છીએ તેમની સાથે ભેગા થઈશું. આપણે વાદળોમાં ઉભા રહીશું અને હવામાં પ્રભુને મળીશું. અને આપણે હંમેશાં પ્રભુની સાથે રહીશું (1 થેસ્સાલોનીકી 4: 17). હે પ્રભુ!! આ કેવો સૌભાગ્ય!! સ્વર્ગમાં, આપણે ફરીથી આપણા નજીકના અને પ્રિય લોકો સાથે રહીશું !! બાકીની માનવજાતને આ આશા નથી. તેઓ નિરાશાજનક છે !!

હું પ્રાર્થના કરું છું કે આ સત્ય આપણા હૃદયના ઊંડાણ માં જાય અને આપણે આશા ન રાખનારાની જેમ શોક ન કરીએ. પ્રભુ આ ધન્ય આશા સાથે તમામ શોક કરનારા હૃદયને દિલાસો આપે !!

WHAT HAPPENS AFTER DEATH?

Greetings to you all in the matchless name of our Lord and Savior Jesus Christ.

For the past few months whole world is going through terrible times due to corona virus pandemic. Without any distinction believers and non-believers alike are falling victim to this pandemic and many of them have died. Many hearts are still grieving the loss of their near and dear ones. But what is the difference between the death of a believer and non-believer? What happens to them after the death? Do they have any hope after death? In 1 Corinthians 15:19 the Apostle Paul says, “If in this life only we have hope in Christ, we are of all men most miserable.” So, let us search the Scriptures together and see in brief what Scriptures tell us regarding this subject.

[A] What happens to those who die without Christ?

1. With their death, their hope also perishes. (Proverbs 11:7)

2. Their part will be in the lake that blazes with fire and brimstone, which is the second death. (Revelation 21:8)

3. They will be punished for ever i.e. eternal punishment. (Matthew 25:46)

4. These people will pay the penalty and endure the punishment of everlasting destruction, banished from the presence of the Lord and from the glory of His power. (2 Thessalonians 1:9)

5. They will be thrown into the outer darkness where there will be weeping and gnashing of teeth. (Matthew 8:12)

[B] What happens to those who die in Christ?

1. They have hope and confidence and a refuge even in death. (Proverbs 14:32)

2. Their body dies but their spirits depart to be with Christ. (Ecclesiastes 12:7, Luke 8:54-55, James 2:26, Acts 7:59, John 19:30, Luke 23:46, Matthew 27:50)

3. They immediately are in Christ’s presence. (Luke 23:43, 2 Corinthians 5:1-8, Philippians 1:21-24, John 17:24, Acts 7:54-60, Revelation 6:9-11)

4. They are conscious. (Matthew 22:32, 17:3, Mark 9:4, Luke 9:30)

5. They are living together with Jesus. (1 Thessalonians 5:10)

6. They are resting from their hard work. (Revelation 14:13)

7. They are worshiping the Lord day and night in His temple. (Revelation 7:15)

8. They are in a state of complete happiness and pleasure. (Psalms 16:11)

9. They are waiting for the bodily resurrection. (1 Corinthians 15:12-49, 1 Thessalonians 4:13-18)

The near and dear ones in Christ who have left us and entered into glory are going to come again with Jesus to get their new glorious bodies and rest of us who are alive will be caught up together with them (1 Th 4:17) in the clouds to meet the Lord in the air, and then we will always be with our Master. Oh My God!! What a blessing!! We are going to be with them again in the presence of the Lord!! The rest of the mankind doesn’t have this hope. They are hopeless!!

I pray that may this truth go deep down into our hearts and may we not grieve like those who have no hope. May God comfort all the grieving hearts with this blessed hope!!