Author / Kannannadars
பயனற்ற ஜெபத்திற்கான காரணங்கள் (பகுதி -1)
நாம் அனைவரும் ஜெபிக்கிறோம், தேவனிடத்திலிருந்து நம்முடைய ஜெபங்களுக்கு பதில்களையும் எதிர்பார்க்கிறோம். ஆனால் பல முறை நம்முடைய ஜெபங்களுக்கு பதில் கிடைக்காதபோது, நாம் நம்பிக்கை இழந்தவர்களாய் காணப்படுகிகிறோம். பின்னர் நம்மில் பலர் நம் ஜெப வாழ்க்கையில் மந்தமானவர்களாக மாறுகிறோம். ஆகவே, பரிசுத்த ஆவியின் உதவியுடன் பரிசுத்த வேதாகமத்தை ஒன்றாக ஆராய்ந்து, நம்முடைய ஜெபங்களை பயனற்றதாக மாற்றும் விஷயங்களைப் பார்ப்போம்.
1. பாவம் நம்முடைய ஜெபங்களை பயனற்றதாக மாற்றுகிறது.
தாவீது பத்சேபாவுடன் விபச்சாரத்தில் விழுந்தான். துரோகத்தால் அவளது கணவனை போர்க்களத்தில் கொல்லும்படி செய்தான் (2 சாமுவேல் 11, 12). இந்த சம்பவம் தேவனுடன் உண்டான அவனது உறவை முறித்துப்போட்டது. நாம் பாவம் செய்யும்போது, நமக்கும் தேவனுக்கும் இடையில் ஒரு இடைவெளி உருவாகிறது. தேவனுடனான நமது கூட்டுறவு உடைந்து போய்விடுகிறது. பத்சேபாவுடன் தாவீது செய்த பாவத்தின் விவரத்தை நாம் படிக்கும்போது, கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக தேவனுடனான அவனது உறவு முறிந்து போய் இருந்ததாக காணலாம். நம்முடைய அக்கிரமங்கள் நம் தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்கின்றன. நம்முடைய பாவங்களின் காரணமாக அவர் தம் முகத்தை நம்மிடமிருந்து மறைக்கிறார். நம்முடைய பாவங்கள் நமக்கும் நம்முடைய தேவனுக்கும் இடையில் ஒரு சுவர் போல நிற்கின்றன (ஏசாயா 59: 1, 2). நம்முடைய பாவங்களின் காரணமாக தேவன் தம் முகத்தை நம்மிடமிருந்து மறைத்து வைத்திருப்பதால், நம்மில் பலர் இப்போது ஜெபிப்பதை நிறுத்திவிட்டோம் (ஏசாயா 64: 7). நம்முடைய இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தோமானால் தேவன் நம்முடைய ஜெபங்களுக்கு செவிசாய்க்க மாட்டார் என்று சங்கீதக்காரன் கூறுகிறான் (சங்கீதம் 66:18). எனவே இதில் இருந்து வெளியேறுவதற்கான வழி என்ன?
தாவீது தன் பாவத்தை தேவனிடம் ஒப்புக்கொண்டபோது, தேவன் அவனுடைய பாவத்தை மன்னித்தார் (சங்கீதம் 32: 5). சங்கீதம் 32 & சங்கீதம் 51 என்பது தாவீதின் மனந்திரும்புதலின் சங்கீதமாகும். இதிலிருந்து வெளியேற ஒரே வழி இதுதான். உங்கள் பாவத்தை பூசி மறைக்க முயற்சிக்காதீர்கள், ஆனால் அதை தேவனிடம் ஒப்புக்கொண்டு விட்டுவிடுங்கள். ஆண்டவர் உங்களுக்கு இரக்கம் காட்டுவார் (நீதிமொழிகள் 28:13). நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1: 9). நம்முடைய வழக்கறிஞரான இயேசு கிறிஸ்து பிதாவுடன் நமக்காக பரிந்து பேசுவார் (1 யோவான் 2: 1).
மேற்கண்ட வசனங்களின் வெளிச்சத்தில் நம்மை ஆராய்வதற்கான நேரம் இது. உங்கள் இதயத்திற்குள் பாவமான எதையும் செய்வதைப் பற்றி யோசிக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேவனுக்கு முன்பாக ஒப்புக்கொள்ளாத பாவங்கள் ஏதேனும் உண்டா? நோக்கம், சிந்தனை மற்றும் செயல் ஆகியவற்றில் அவருடைய விருப்பத்திற்கு இணங்காத ஏதாவது உங்கள் வாழ்க்கையில் உண்டா? தாமதிக்க வேண்டாம். இயேசுவிடம் வந்து உங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு அதை விட்டுவிடுங்கள். அவருடைய இரத்தம் உங்கள் பாவத்தையும் குற்றத்தையும் நீக்கும் (1 யோவான் 1: 7). தந்தையிடம் திரும்பிய கெட்ட குமாரனைப் போல உங்களை அரவணைக்க அவர் காத்திருக்கிறார் (லூக்கா 15:20).
இந்த விஷயத்தை தீர்க்க இயேசு கிறிஸ்து எப்போதும் தயாராக இருக்கிறார். ஆனால் நீங்கள் தயாரா? இதை விரைவாக தீர்த்து வைக்க உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிக்கப்படுவதை நீங்கள் உண்மையில் பார்க்க விரும்புகிறீர்களா?
“வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.”
நம்முடைய பாவங்களை ஒப்புக்கொள்வதற்கும் அவைகளை விட்டுவிடுவதற்கும் தேவன் நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக!! நம்முடைய பரலோகத் தகப்பனுடன் இடைவிடாத கூட்டுறவு கொள்ள தேவன் நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக!! கர்த்தர்தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!!
Messages to the Seven Churches – A Summary
| Church | The things which Jesus knows and commends | The things by which Jesus is dissatisfied | Instructions and Warnings | Promises to the Overcomers |
|---|---|---|---|---|
| Ephesus (Rev 2:1-7) | – Their hard work, patient endurance and bearing up for the sake of God’s name without growing weary. – Testing the self-styled apostles and finding them to be false. – Hating the practices of Nicolaitans. | Left the first love or not loving God as they did in the beginning. | Think, repent and do the first works otherwise God will come quickly and remove the lampstand from its place. | They will be granted to eat of the tree of life, which is in the Paradise of God. |
| Smyrna (Rev 2:8-11) | Their tribulation, poverty and the slander of those who say that they are Jews and are not, but are a synagogue of Satan. | Nil | – In the face of suffering, do not fear. – Be faithful unto death. | – They will be given the Crown of life. – They will not be hurt by the second death. |
| Pergamum (Rev 2:12-17) | – Their place of residence-a place where satan sits enthroned. – Their holding fast to His name and not denying the faith even in those days wherein Antipas, the faithful witness, was killed among them in the very house of satan. | – Some people among them followed the teaching of Balaam (the man who taught Balak how to entice the children of Israel into eating meat sacrificed to idols and into sexual immorality). – Some members of the church adhered to the teachings of Nicolaitans (a teaching that the clergy should rule the people in the churches). | Repent or else Jesus will come quickly and fight against these peoples with the sword of His mouth. | – They will be given hidden manna to eat. – They will be given a white stone with a new name written upon it which no man knows except the man who receives it. |
| Thyatira (Rev 2:18-29) | – Their works, love, faith, service and perseverance. – That their last works are greater than the first. | – Toleration of a false prophetess named Jezebel (who mislead the members of the church into sexual immorality and to eat the food sacrificed to idols). – Jezebel’s unwillingness to repent of her sins, though time was given to her. | – The false prophetess Jezebel will be thrown into sickbed. – Those church members who followed her teachings will be thrown into great tribulation unless they repent of their deeds. – Her followers will taste death at the hands of God. As a result, all the churches will know that Jesus searches the mind and heart, and repays each person according to his works. – To the faithful remnant Jesus says, “hold on to what you have until I come!” | – They will be given authority over nations to rule them with an iron sceptre and to dash them to pieces like pottery. – They will be given the morning star. |
| Sardis (Rev 3:1-6) | Few people who had not defiled their garments or kept themselves pure. | – Reputation of being alive, but in fact they are dead. – Their deeds are incomplete in the sight of God. | – Wake up and strengthen the remaining things before it dies. – Remember the truth once received and heard. Hold fast to it and repent. Otherwise, Jesus will come against the unrepentant like a thief. | – They will walk with Jesus dressed in white. – Jesus will never blot out their names from the book of life. – Jesus will acknowledge them before Father and his angels. |
| Philadelphia (Rev 3:7-13) | – Though they had little strength, they kept the words of Jesus and not denied His name. – They kept Jesus command about patient endurance. | Nil | – Jesus is coming soon so hold on to what you have so that no one seize your crown. | – False Jews will acknowledge the believers’ valid faith in Jesus and recognize that Jesus loves the believers. – They will be kept safe from the hour of trial which is to come upon the whole world. – They will be made pillar in the temple of God. -Name of the Father, name of the new Jerusalem and new name of Jesus will be inscribed on them. |
| Laodicea (Rev 3:14-22) | Nil | – They were lukewarm. As a result, Jesus was about to spit them out. – They didn’t recognize their actual condition of being wretched, pitiful, poor, blind and naked. | – Jesus advises them to buy from him pure gold, white garments and eye salve to become rich, to cover spiritual nakedness and to cure spiritual blindness respectively. – Be earnest and repent. – Jesus is knocking at the door. Anyone who hears can open and let him in to have fellowship. | – They will be given right to sit with Jesus on his throne. |
TRAITS OF A BORN AGAIN CHRISTIAN
“After we are regenerated, he continues to renew us; our thoughts, feelings, desires, and acts are constantly renewed. Regeneration as the commencement of the new creation can never come twice to any man, but renewal of the Holy Ghost is constantly and perpetually repeated.” – Charles Haddon Spurgeon.
The first epistle of John has to say much about the evidences or the traits that can be found in a person who has been truly born again. As a tree is known by its fruit, a true believer is known by these traits. There are at least five of those which are mentioned below.
1. They believe that Jesus is the Christ. They heartily accept Jesus as God Incarnate and believe all the implied purposes in His incarnation.
“Everyone who believes that Jesus is the Christ is born of God…” – 1 John 5:1
2. They do not deliberately, knowingly, and habitually practice sin because the seed planted by God remains in them. They cannot keep on sinning. Jesus Christ keeps them safe.
“No one who is born of God will continue to sin, because God’s seed remains in them; they cannot go on sinning, because they have been born of God.” – 1 John 3:9
“We know that anyone born of God does not continue to sin; the One who was born of God keeps them safe, and the evil one cannot harm them.” – 1 John 5:18
3. They practice righteousness i.e they do what is right. They do not continue in the evil deeds. If they do so, then their deeds will demonstrate that they are not born again.
“If you know that he is righteous, you know that everyone who does what is right has been born of him.” – 1 John 2:29
“This is how we know who the children of God are and who the children of the devil are: Anyone who does not do what is right is not God’s child…” – 1 John 3:10
4. They love one another i.e. they love their fellow born again believers.
“This is how we know who the children of God are and who the children of the devil are: …, nor is anyone who does not love their brother and sister.” – 1 John 3:10
” Dear friends, let us love one another, for love comes from God. Everyone who loves has been born of God and knows God.” – 1 John 4:7
5. They overcome the world by faith i.e. they overcome the desires of the flesh, desires of the eyes and pride in possessions. They overcome the pressures and temptations of the world. They overcome all that draws them away from God.
“for everyone born of God overcomes the world. This is the victory that has overcome the world, even our faith.” – 1 John 5:4
Why are our prayers ineffective? (Part-3)
Prayer is the privilege of every born again child of God and it must be a place of ever increasing intimacy with our Heavenly Father. But often we find ourselves devoid of such intimacy and that’s why in this series we are meditating on the things which hinder our fellowship with our Heavenly Father so that we may correct ourselves and again be restored to a place of unbroken communion with God. Let’s move on to the next part of this series with the expectation that the Holy Spirit will open our eyes and apply the truths of the Holy Scriptures to our hearts.
3. Lack of concern towards the poor renders our prayers ineffective.
It is an undeniable fact that believers and unbelievers all alike show partiality towards the poor. In churches also men are respected based on their high social standing. A believer who is having a well paying job, nice family, big house, nice car and good social backup is often respected more. A poor believer is often seen with contempt. Rich believers are given prominent seats while poor believers are made to stand or made to seat at the feet of leader. Sin of partiality has crept into the churches (James 2:1-4). Rich believers are often seen least concerned about the physical needs of the poor believers (James 2:15-16). God wants us to show mercy on the poor, for judgment will be merciless to one who has shown no mercy (James 2:13).
The poor will always be there in our midst. God expects that we neither harden our hearts nor shut our hands from our poor and needy brothers. God tells us to open our hands wide and give sufficiently for the need of our poor brother. If we do so God has promised to bless us but if we fail to do so then the cry of our poor brother will be considered as sin unto us (Deut 15:7-11). The Bible says that the one who ignores the poor will have many curses (Proverbs 28:27). Too much fasting and praying is going on nowadays but we are not getting the desired result. Because God’s way of chosen fasting and praying is to break the chains of injustice, get rid of exploitation in the workplace, free the oppressed, cancel debts, share bread with the hungry, bring the homeless poor into our own house, cover the naked poor with clothes and don’t refuse help to our own relatives. These are the scriptural basis of true fasting and praying. And when we implement this in our life and do the praying God has promised to answer our prayers (Isaiah 58:6-9)!!
God is sick of our Sunday meetings, youth meetings, revival meetings, women’s conferences, youth conferences, bible quiz, children’s meetings, fasting and all the prayer performances. God doesn’t like our lengthy and loud prayers because he sees the heart not the outside performances. He is asking us to stop all the artful performance in prayer. He is not going to listen such prayers (Isaiah 1:15). He requires from us to remove all the evil doings from our life, to learn to do good, to seek justice, to help the oppressed, to defend the cause of orphans and to fight for the rights of widows (Isaiah 1:16-17). Effective Praying and Sinning both can’t go hand-in-hand. God is more interested in justice and mercy than our fasting and prayer (Zech 7:9-13). Even in the New Testament, during Jerusalem council Paul and Barnabas were asked to remember the poor (Gal 2:10). Also we can see that, Paul had been the means of bringing contributions from the wealthier churches of Antioch to Jerusalem (Acts 11:29-30).
Proverbs 21:13 says, “Whoever shuts their ears to the cry of the poor will also cry out and not be answered.”
Why are our prayers ineffective? (Part-2)
We had started a series on why are our prayers ineffective and had completed the first part. Firstly, we meditated on the truth that the sin in the life of a believer causes barrier to prayer and renders it ineffective. Lets prayerfully move on to the next part of this series and may the Holy Spirit guide us in this endeavor.
2. Asking God with wrong motives renders our prayers ineffective.
When we ask something from God in prayer, first be sure of the motive behind it. Is there any unrighteous agenda or wrong intentions behind our prayers? Will it bring glory to God? Sometimes our prayers are in competition with other believers and we want our prayers to be answered by God to get into a stronger position than our fellow believers in Christ. Some believers pray in public just to show others but never have a personal prayer life and that’s just hypocrisy. Many church leaders expect answer from God just to compete with other church leaders. Many of them just need name and fame in this world. Knowingly or unknowingly selfishness has crept into our prayer life and all the objectives in our prayers have just become the matter of self glorification. These are all the examples of selfish praying. We pray, pray and pray but God doesn’t give because we want to spend it for our own selfish desires (James 4:3). Too much praying is going on nowadays but we are seeing more and more believers in backslidden state. Like Prodigal Son, to whom his father granted his selfish desires and he spent it all on his lustful desire but at the end he lost everything and he returned back empty handed in a backslidden state (Luke 15:14). God had given Israelite what they craved but while the food was still in their mouths God’s anger rose against them and many died (Psalms 78:29-31).
Lord Jesus Christ had taught the disciples on how to pray and that is an example on how to pray without any selfish interest. First and the foremost objective in our prayer must be the honor of our Heavenly Father, His kingdom expansion and His will to be done on earth (Matthew 6:9,10). He has promised to grant us whatever we ask not for our self glorification but in order that Father may be glorified in the Son (John 14:13-14). Let us leave our own selfish motives and ask according to His will and He will hear us (1 John 5:14).
Let us take some time to examine our intentions in prayer. Are we praying with selfish motives? Are our prayers for the glory of God? Do we desire in prayer His name to be honored? Are our prayers for His kingdom expansion? Are we praying for His will to be done or our own will?
Cry out to God and pray like David,
“May these words of my mouth and this meditation of my heart be pleasing in your sight, Lord, my Rock and my Redeemer.” (Psalms 19:14)
May God the Holy Spirit help each every one of us to get rid of all selfish motives in prayers!! May He help us to pray in acceptable way!!
Why are our prayers ineffective? (Part-1)
We all pray and we also expect answers to our prayers from God. But many times our prayers go unanswered and we despair. And then many of us become dull in our prayer life. So, let us together examine the Holy Scriptures with the help of the Holy Spirit and see the things that are making our prayers ineffective.
1. Sin is the barrier that is rendering our prayers ineffective.
David fell into adultery with Bathsheba and with treachery he made her husband Uriah to be killed in the battlefield (2 Samuel 11, 12). This incident broke his relationship with the God. When we sin, a gap is created between us & God. Our fellowship with God gets broken. When we read the account of David’s sin with Bathsheba, we know that almost for 1 year his relationship with God was broken. Our iniquities separate us from our God and because of our sins He hides his face from us and doesn’t hear us. Our sins then stand like a wall between us and our God (Isaiah 59:1, 2). And many of us now have stopped praying as God has hidden his face from us because of our sins (Isaiah 64:7). Psalmist says that if we entertain evil in our heart God will not listen to our prayers (Psalms 66:18). So what is the way out?
David confessed his sin to God and God forgives his sin (Psalms 32:5). Psalms 32 & Psalms 51 is the David’s psalms of repentance. This is the only way out. Don’t try to whitewash your sin but confess and forsake it. God will show mercy to you (Proverbs 28:13). When we admit our sins, God shows that He is faithful and just by forgiving us of our sins and purifying us from the pollution of all the bad things we have done (1 John 1:9). Jesus Christ, our Advocate, will intercede for us with the Father (1 John 2:1).
Now is the time to examine ourselves in the light of above scriptures. Are you thinking about doing anything sinful inside your heart? Are there any known sins in your life? Is there anything which is not in conformity to His will in purpose, thought, and action? Don’t delay. Come to Jesus and confess and forsake your sin. His blood will remove all your sin and guilt (1 John 1:7). He is waiting for you to embrace you like the prodigal son who returned to his Father.
Jesus Christ is ever ready to settle this matter. But are you ready? Do you have the desire to settle this at the earliest? Do you really long for unhindered fellowship with your Lord?
In Isaiah 1:18 the Lord says,
“Come now, let us settle the matter,” says the Lord. “Though your sins are like scarlet, they shall be as white as snow; though they are red as crimson, they shall be like wool.”
May God help each every one of us to confess and forsake our sins!! May God help each every one of us to have a unbroken fellowship with our heavenly father!! God bless you all!!
પાછા ન જશો
બાઇબલમાં હિબ્રૂઓનું પુસ્તક યહૂદી વિશ્વાસીઓને લખવામાં આવ્યું હતું, જે સતત સતાવણી ના કારણે તેમનો વિશ્વાસ ગુમાવવાના આરે હતા. તેમાંના કેટલાકને જેલમાં પણ રાખવામાં આવ્યા હતા (હિબ્રૂ 13:3). પરંતુ લાગે છે કે અત્યાર સુધી કોઈ શહીદ થયા હતા નહિ (હિબ્રૂ 12: 3-4).
આ તેમના માટે નવું ન હતું. ઈસુ ખ્રિસ્તમાં તેમની શ્રદ્ધા હોવાને કારણે, તેઓએ અગાઉ પણ સતાવણીનો સામનો કર્યો હતો. ભૂતકાળ માં, તેઓ જાહેરમાં અપમાન અને વેદનાઓનો ભોગ બન્યા હતા. તેઓએ તેમની મદદ પણ કરી હતી જેની સાથે આ રીતે વર્તન કરવામાં આવ્યું હતું. અને જ્યારે તેમની સંપત્તિ જપ્ત કરવામાં આવી હતી, ત્યારે તેઓએ ખુશીથી સહન કર્યું હતું (હિબ્રૂ 10:32-34). પરંતુ હવે જ્યારે તેઓ ફરીથી સતાવણીનો સામનો કરી રહ્યા છે, ત્યારે તેઓ તેને સહન કરવા માંગતા નથી. તેઓને તેમના જૂના ધર્મમાં પાછા ફરવાનું વધુ સારું અને સલામત લાગ્યું. તેઓ સત્યથી સરકી રહ્યા હતા. તેમાંના કેટલાક લોકોએ ચર્ચની સભાઓમાં જવાનું પણ બંધ કર્યું હતું (હિબ્રૂ 10:25). તેથી જ આ પત્રમાં લેખક વારંવાર તેના પ્રેક્ષકોને, ઝડપી રાખવા અથવા અંત સુધી મક્કમ પકડ રાખવા પર ભાર મૂકે છે.
હિબ્રૂ 2:1 – “…તેના તરફ ખૂબજ કાળજીપૂર્વક ધ્યાન આપવું જોઈએ…”
હિબ્રૂ 3:6 – “…આપણે અંત સુધી હિંમત તથા આશાનું અભિમાન ચાલુ રાખીએ…”
હિબ્રૂ 3:14 – “ કેમ કે પ્રથમ જે વિશ્વાસ કર્યો હતો તેમાં ટકી રહીને જો આપણે અંત સુધી વિશ્વાસ રાખીશું…”
હિબ્રૂ 4:14 – “…જે વિશ્વાસનો પૂરેપૂરો સ્વીકાર કરીએ છીએ તેને દઢ પણે ચાલુ રાખવો જોઈએ…”
હિબ્રૂ 6:11 – “…તમે દરેક જણ છેવટ સુધી આ પ્રમાણે ઉત્સાહ બતાવવાનું ચાલુ રાખશો…”
હિબ્રૂ 10:23 – “ જે આશાઓમાં આપણે સંમત છીએ તેને આપણે મક્કમતાથી વળગી રહીએ…”
હિબ્રૂ 10:35 – “ માટે ભૂતકાળમાં હતી તે હિંમત ગુમાવશો નહિ…”
જ્યારે જીવન તમને એક પછી એક સમસ્યાઓથી આશ્ચર્ય કરે છે, ત્યારે નિરાશ થશો નહીં. ભૂતકાળમાં હતી તે હિંમત ગુમાવશો નહિ. તેના બદલે, દેવના વચન પર વધુ ધ્યાન આપો અને અંત સુધી તમારા ઉદ્ધારકને પકડી રાખો. યાતનાઓને ધૈર્યથી સહન કરો કારણ કે તે આવનાર યુગમાં સમૃદ્ધ પુરસ્કાર ધરાવે છે. વિશ્વાસ દ્વારા જીવો અને ઈસુ ખ્રિસ્ત માટે તમારી પ્રતિબદ્ધતા ક્યારેય છોડશો નહીં (હિબ્રૂ 10:35-39, માથ્થી 5:11,12).
જ્યારે આપણે પીડા સહન કરીએ છીએ ત્યારે શું દેવ આપણને મદદ કરે છે? પરેશાનીઓ દરમિયાન શું દેવ આપણા જીવનમાં શામેલ છે? અથવા જ્યારે આપણને દેવની ખૂબ જરૂર હતી ત્યારે શું દેવે આપણને છોડી દીધા છે ? હિબ્રૂઓના લેખક આપણને આ સંદર્ભમાં કેટલીક મહત્વપૂર્ણ બાબતો જણાવે છે.
1. જે લોકો પરીક્ષણમાંથી પસાર થઈ રહ્યા છે, તેઓને મદદ કરવા ઈસુ ખ્રિસ્ત સક્ષમ છે. (હિબ્રૂ 2:18)
2. ઈસુ ખ્રિસ્ત આપણી નબળાઇઓ પ્રત્યે સહાનુભૂતિ બતાવવા સક્ષમ છે. તે આપણી વાસ્તવિકતાના સંપર્કમાં છે. (હિબ્રૂ 4:15)
3. ઈસુ ખ્રિસ્ત આપણને સંપૂર્ણ રીતે બચાવી શકે છે કારણ કે તે આપણા માટે દેવ સમક્ષ મધ્યસ્થતા કરવા હંમેશાં જીવે છે. (હિબ્રૂ 7:25)
Don’t go back
The book of Hebrews was written to the Jewish believers who were on the verge of losing their faith due to consecutive persecution. Some of them were imprisoned also (Hebrews 13:3). But it seems that nobody was martyred still (Hebrews 12:3-4).
This was not new for them. Because of their faith in Jesus Christ, they have faced persecution earlier also. During their earlier days they themselves were publicly exposed to insult and afflictions, they helped them who were treated in this way and they joyfully endured the confiscation of their property. But now when they are again facing the persecution, they don’t want to endure it. They felt it better and safe to go back to their old religion. They were slipping away from the truth. Even some of them were staying away from the church meetings (Hebrew 10:25). That’s why in this letter the author is again and again stressing his audience to hold fast or to have a firm grip till the end.
Hebrew 2:1 – “…give the more earnest heed to the things…”
Hebrew 3:6 – “…hold fast the confidence and the rejoicing of the hope firm unto the end.”
Hebrew 3:14 – “…hold the beginning of our confidence stedfast unto the end;”
Hebrew 4:14 – “…let us hold fast our profession.”
Hebrew 6:11 – “…every one of you do shew the same diligence to the full assurance of hope unto the end:”
Hebrew 10:23 – “Let us hold fast the profession of our faith without wavering;”
Hebrew 10:35 – “Cast not away therefore your confidence”
When life surprises you with problems one after the another, don’t despair. Don’t throw away your confidence. Instead, pay more attention to the word of God and hold fast to your Redeemer unto the end. Patiently endure the troubles because it carries rich reward in the age to come. Live by faith and never give up your commitment to Jesus Christ. (Hebrew 10:35-39)
1. Jesus Christ is able to help those who are being tempted. – Hebrew 2:18
2. Jesus Christ is able to sympathize with our weaknesses. He is not out of touch with our reality. – Hebrew 4:15
3. Jesus Christ is able to save us completely because He always lives to intercede for us. – Hebrew 7:25
மரணத்திற்குப் பிறகு என்ன?
ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இன்ப நாமத்தில் உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் முழுவதும் பயங்கரமான காலங்களை கடந்து வருகிறது. எந்த வேறுபாடும் இல்லாமல் விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். நண்பர்கள் மற்றும் உறவினர்களை இழந்ததால் பல இதயங்கள் இன்னும் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளன. ஆனால் ஒரு விசுவாசி மற்றும் விசுவாசி அல்லாதவரின் மரணத்திற்கு என்ன வித்தியாசம்? மரணத்திற்குப் பிறகு அவர்களுக்கு என்ன நடக்கும்? மரணத்திற்குப் பிறகு அவர்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?
1 கொரிந்தியர் 15:19-ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார், ” இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.” எனவே, வேதவசனங்களை ஆராய்ந்து, இந்த விஷயத்தைப் பற்றி வேதவசனங்கள் என்ன சொல்கின்றன என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.
கிறிஸ்து இல்லாமல் மரணம் அடைந்தவர்களுக்கு என்ன நடக்கும்?
1. அவர்களின் மரணத்தோடு, அவர்களின் நம்பிக்கையும் அழிந்து போகிறது. (நீதிமொழிகள் 11: 7)
2. அவர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள். (வெளிப்படுத்துதல் 21: 8)
3. அவர்கள் என்றென்றும் தண்டிக்கப்படுவார்கள், அதாவது நித்திய தண்டனை. (மத்தேயு 25:46)
4. அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (2 தெசலோனிக்கேயர் 1: 10)
5. அவர்கள் புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். (மத்தேயு 8:12)
கிறிஸ்துவில் மரணம் அடைந்தவர்களுக்கு என்ன நடக்கும்?
1. அவர்கள் நம்பிக்கையுடன் இறக்கிறார்கள். (நீதிமொழிகள் 14:32)
2. அவர்களின் உடல் இறந்துவிடுகிறது, ஆனால் அவர்களுடைய ஆவிகள் கிறிஸ்துவுடன் இருக்க புறப்படுகின்றன. (பிரசங்கி 12: 7, லூக்கா 8: 54-55, யாக்கோபு 2:26, அப்போஸ்தலர் 7:59, யோவான் 19:30, லூக்கா 23:46, மத்தேயு 27:50)
3. அவர்கள் உடனடியாக கிறிஸ்துவின் முன்னிலையில் இருக்கிறார்கள். (லூக்கா 23:43, 2 கொரிந்தியர் 5: 1-8, பிலிப்பியர் 1: 21-24, யோவான் 17:24, அப்போஸ்தலர் 7: 54-60, வெளிப்படுத்தல் 6: 9-11)
4. அவர்கள் உணர்வுள்ளவராயிருக்கிறார்கள். (மத்தேயு 22:32, 17: 3, மாற்கு 9: 4, லூக்கா 9:30)
5. அவர்கள் இயேசுவோடு சேர்ந்து வாழ்கிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 5:10)
6. அவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:13)
7. அவர்கள் தேவனுடைய ஆலயத்தில் இரவும் பகலும் அவரை ஆராதித்துக்கொண்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:15)
9. அவர்கள் மரித்தோரின் உயிர்த்தெழுதலுக்காக காத்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 15: 12-49, 1 தெசலோனிக்கேயர் 4: 13-18)
நம்மை விட்டுவிட்டு மகிமைக்குள் நுழைந்த நமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீண்டும் தங்கள் புதிய மகிமையான உடல்களைப் பெற இயேசுவோடு வரப்போகிறார்கள். அப்பொழுது உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம். இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் (1 தெசலோ 4:17). ஓ என் ஆண்டவரே !! என்ன ஒரு பாக்கியம் !! கர்த்தருடைய முன்னிலையில் நாம் மீண்டும் அவர்களுடன் இருக்கப் போகிறோம் !! மீதமுள்ள மனிதகுலத்திற்கு இந்த நம்பிக்கை இல்லை. அவர்கள் நம்பிக்கையற்றவர்கள் !!
இந்த உண்மை நம் இருதயங்களில் ஆழமாகப் போகட்டும், நம்பிக்கையற்றவர்களைப் போல நாம் துக்கப்படக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன். துக்கப்படுகிற அனைவரையும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையால் ஆண்டவர் ஆறுதல்படுத்துவராக !!